News Sunday, June 26, 2016 - 05:48

Select District: 
News Items: 
Description: 
Tamil Nadu and Puducherry heat convection due to rain is likely in the next 48 hours partly cloudy in Chennai Meteorological terivittullatucennai found. A chance of rain in some places in the city. West central Bay of Bengal on the overlay is brewing cycle. Thus, Tamil Nadu, Kerala, Andhra Pradesh and fishermen must be careful not to go to sea. The Observatory is advised
Regional Description: 
வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு மத்திய வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.தென்மேற்கு திசையில் 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் தமிழகம், கேரளா, ஆந்திரா மீனவர்கள் கவனமாக கடலுக்கு செல்ல வேண்டும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது