News Monday, July 13, 2020 - 13:05
Submitted by pondi on Mon, 2020-07-13 13:05
Select District:
News Items:
Description:
மீன்வளம் மிக்க பகுதிகளான கடற்புற்கள், கடற்பாசிகள் நிறைந்த பகுதி, சதுப்பு நிலக்காடுகள் மற்றும் பவளப் பாறைகள் அழிவதற்கும், மீன்வளம் குறைவதற்கும் பல்வேறு காரணங்களைக் கூறலாம். இவ்வளங்களையும், அவற்றைச் சார்ந்து வாழும் உயிரினங்களையும், மனிதன் அதிகமாக உபயோகப்படுத்துவதால் ஏற்படும் தாக்கம். 1) கடற்கரையில் குடியேற்றம் 2) தொழில் மயமாக்கம் அழிவுண்டாக்கும் கருவிகள் கொண்டு மீன்பிடிப்பது, தீவிர மீன்பிடிக் கருவிகள் கொண்டு சில இடங்களில் தொடர்ச்சியாக மீன்பிடிப்பது. மீன்வாழ்விடங்களை அழிப்பதும் பவளப் பாறைப் பகுதிகளில் வெடி வைப்பதும், கடப்பாரை போன்ற ஆயுதங்களால் வெட்டி பவளக் கற்களை சேகரிப்பது. 1. கழிவு நீரால் ஏற்படும் உயிர்ச்சத்து அதிகரிப்பு 2.உப்புத் தன்மையில் மாற்றம் 3. களைக் கொல்லிகள், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துதல் 4.சாக்கடைக் கழிவுகள். எனவே மீன்வளம் காக்க வளங்குன்றா மீன்பிடிமுறைகளை மீனவர்கள் கடைபிடிக்க வேண்டும். இதன்மூலம் நமது சந்ததியினர் இவ்வளததின் பயனைப் பெற முடியும்.
Regional Description:
மீன்வளம் மிக்க பகுதிகளான கடற்புற்கள், கடற்பாசிகள் நிறைந்த பகுதி, சதுப்பு நிலக்காடுகள் மற்றும் பவளப் பாறைகள் அழிவதற்கும், மீன்வளம் குறைவதற்கும் பல்வேறு காரணங்களைக் கூறலாம். இவ்வளங்களையும், அவற்றைச் சார்ந்து வாழும் உயிரினங்களையும், மனிதன் அதிகமாக உபயோகப்படுத்துவதால் ஏற்படும் தாக்கம். 1) கடற்கரையில் குடியேற்றம் 2) தொழில் மயமாக்கம் அழிவுண்டாக்கும் கருவிகள் கொண்டு மீன்பிடிப்பது, தீவிர மீன்பிடிக் கருவிகள் கொண்டு சில இடங்களில் தொடர்ச்சியாக மீன்பிடிப்பது. மீன்வாழ்விடங்களை அழிப்பதும் பவளப் பாறைப் பகுதிகளில் வெடி வைப்பதும், கடப்பாரை போன்ற ஆயுதங்களால் வெட்டி பவளக் கற்களை சேகரிப்பது. 1. கழிவு நீரால் ஏற்படும் உயிர்ச்சத்து அதிகரிப்பு 2.உப்புத் தன்மையில் மாற்றம் 3. களைக் கொல்லிகள், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துதல் 4.சாக்கடைக் கழிவுகள். எனவே மீன்வளம் காக்க வளங்குன்றா மீன்பிடிமுறைகளை மீனவர்கள் கடைபிடிக்க வேண்டும். இதன்மூலம் நமது சந்ததியினர் இவ்வளத்தின் பயனைப் பெற முடியும்.