News Saturday, June 25, 2016 - 12:39
Submitted by nagarcoil on Sat, 2016-06-25 12:39
Select District:
News Items:
Description:
Today INCOIS district level awareness meeting
Regional Description:
கன்னியாகுமரி மாவட்டத்தில் வைத்து INCOIS மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கூட்டமானது இன்று மதியம் 2.00 மணிக்கு சைமன்காலணி மீன்வளத்துறை பயிற்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. ஆகவே தாங்களும் தங்கள் கிராமத்திலுள்ள மீனவர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது மேலான கருத்துகளை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 729935521 மற்றும் 7299935520