News Monday, July 6, 2020 - 13:38
Submitted by pondi on Mon, 2020-07-06 13:38
Select District:
News Items:
Description:
கடல் பிராணிகளால் ஏற்படும் ஆபத்துக்களும் மற்றும் அவசர முதலுதவிகளும் - கடல் பாம்பு
ஆபத்துக்கள்
கடல் பாம்பு கடித்தவுடன் 30 நிமிடம் முதல் 3 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கவேண்டும். விஷம் உடலில் அதிகமாகுதலின் அறிகுறிகள் வாந்தி, தொண்டை வறண்டு போகுதல், மூச்சு விடுதல் குறைந்து போகுதல் மற்றும் நாடித்துடிப்பு குறைந்து வருவது ஆகும்.
அவசர முதலுதவிகள்
இதற்கான சிறந்த முதலுதவி பேன்டேஜ் கட்டுதல் ஆகும். இதனால் விஷத்தன்மை மருத்துவரிடம் உதவி கிடைக்கும் வரை உடலில் பரவாமல் தடுக்கும்.
Regional Description: