News Wednesday, February 1, 2017 - 09:46

Select District: 
News Items: 
Description: 
Dear Fisherfolks to protect and long time to maintain and to avoid the fish spoilage methods and producers : To get the fish for net immediately to dip the fresh water .Especially Salt water fishes I mean marine water fishers to dip the fresh water and the totally opposite suppose to get the fresh water fishes to dip the marine this methods very useful and avoid to bacterial spoilage of fish. The Crow bird faculty waste to easily spoilage of fish So the Fisherfolks definitely wash and clean the boat and duck during before and after venture into sea. Mostly minute ice tubes use to Fish (Radio 1:1) this methods continues follow should be must to avoid the easily spoilage of fish. Anyother information Please contact us our MSSRF 24 hrs Help line numbers 9381442311/9381442312
Regional Description: 
சுகாதார முறைகள் மீனவ நண்பர்களே மீன்களையைப் பாதுக்காத்து அதனையை நீண்ட நேரம் கெடாமல் பாதுக்காக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றி பார்ப்போம். வலையில் இருந்து எடுத்தவுடன் மீன்களையை நல்லத்தண்ணீரில் முக்கியெடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் உப்புத் தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்கள் நல்லத்தண்ணீரில் உதிர்ந்து விடும். பெரும்பாலும் காக்கையின் எச்சங்கள் முதலில் அதனை அகற்ற வேண்டும். அந்த எச்சத்திலுள்ள பாக்டீரியா எளிதாக மீன்களையை கெடச்செய்யும். எனவே மீன் பாடுக்கு முன்னரும் பின்னரும் படகையை து¡ய்மையைப் படுத்த வேண்டும். ஜஸ் கட்டிகளையை நன்றாக நொறுக்கி எவ்வளவு மீன்கள் போடுகிறோமோ அதற்கு சரிசமமாக ஜஸ்களையை போடணும். இவ்வாறு செய்து வந்தால் மீன்கள் எளிதில் கெட்டு விடாமல் பாதுக்காக்கலாம்.