News Monday, June 22, 2020 - 11:43
Submitted by pondi on Mon, 2020-06-22 11:43
Select District:
News Items:
Description:
கடல்வாழ் உயிரினங்களை கடற்கரையோரங்களில் குளங்கள் அமைத்தும், ஆழ்கடலில் கூண்டுகளமைத்தும் வளர்க்கலாம். மீன்வளர்ப்பால், இயற்கை வளங்களை அதிகமாகப் பிடிப்பது குறைய வழிவகை உண்டு. கடலிருப்பு செய்தலில் கடல் வாழ் உயிரினங்களைத் தூண்டு முறையில் இனப்பெருக்கம் செய்து அவற்றின் நன்கு வளர்ந்த குஞ்சுகளைக் கடலில் இயற்கையாக வளரவிட்டு, வளர்ந்த பின் பிடிக்கப்படுகின்றன. இதனால் இயற்கை இறப்பு விகிதம் தவிர்க்கப்படுகிறது. இம்முறை மூலம் கடல் ஆமைகள் கடற்குதிரைகள், இறால்கள், சிங்கிறால்கள், ஆளி, சில வகை மட்டிகள் கடலிருப்பு செய்யப்பட்டு வருகின்றன.
Regional Description: