News Tuesday, January 31, 2017 - 09:27
Submitted by pondi on Tue, 2017-01-31 09:27
Select District:
News Items:
Description:
Restrictions to take money from ATM Tomorrow (Wednesday) the first eliminated. But banks ATM they wish to take the money in a current account holders vakuttullanarvankikal some practices, cash credit accounts, overdraft (oti) accounts, etc. to remove the restrictions. This directive will take effect immediately and Rs 24 thousand per week varukiratucemippu account holders to take control remains in the present. Withdrawing too quickly, too
Regional Description:
ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நாளை (புதன்கிழமை) முதல் நீக்கப்படுகிறது. ஆனாலும் வங்கிகள் அவர்கள் விருப்பப்படி ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கு சில நடைமுறைகளை வகுத்துள்ளனர்.வங்கிகளில் நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், ரொக்க கடன் கணக்குகள், மிகைப்பற்று (ஓ.டி.) கணக்குகள் ஆகியவைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுகின்றன. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் எடுக்கலாம் என்று தற்போது உள்ள கட்டுப்பாடு நீடிக்கிறது. இதனையும் மிக விரைவில் திரும்பப்பெறுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.