News Saturday, June 25, 2016 - 09:42

News Items: 
Description: 
Today(25-06-2016) Fish available in Mudasalodai, Annankovil and Samiyarpettai region around the distance of 20 to 26 KM in the direction of South East. for details contact MSSRF-Fishries helpline no:- 9381442311, 9381442312.
Regional Description: 
இன்று(25-06-2016) முடசல்ஓடை, அண்ணன்கோவில் மற்றும் சாமியார்பேட்டை கடற்கரை பகுதியிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 20 முதல் 26 கிலோமீட்டர் தொலைவில் மீன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் தகவல்களுக்கு மீனவ உதவி எண்களை 9381442311, 9381442312 தொடர்புகொள்ளவும்