Disaster Alerts 10/06/2020

State: 
Tamil Nadu
Message: 
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் உருவாகியுள்ளது இது மேலும் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் அடுத்த 48 நேரத்தில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் பலத்த காற்று எச்சரிக்கை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடல்பகுதிக்கு வெளியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கவனத்திற்கு 9.6.2020 - 13.6.2020 வரை பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும் 9.06.2020 - 11.6.2020 வரை மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் ஆந்திர பகுதியில் வீசக்கூடும் 09.06.2020 - 13.6.2020. மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் கேரளா , கர்நாடகா மற்றும் இலட்சதீவு கடல் பகுதிகளில் வீசக்கூடும் பேரலை எச்சரிக்கை தென் தமிழ்நாடு : 09.6.2020 - 5.30 மணி முதல் 11.6.2020 இரவு 11.30 மணி வரை குளச்சல் முதல் தனுசுகோடி வரை பேரலைகள் 8 அடி முதல் 10 அடி உயரம் வரை காணப்படலாம். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு69 - 75 செ .மீ வேகத்தில் இருக்கும். எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க குறிப்பிட்ட தினங்களில் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
8
Message discription: 

Start Date & End Date: 
Tuesday, June 9, 2020 to Thursday, June 11, 2020