News Saturday, June 25, 2016 - 06:39

Select District: 
News Items: 
Description: 
The Bangalore-based Bharat Electronics Refund Policy Estimates., With the help of, and continues until the 30th. Therefore, more than 15 years of age and already taking advantage of this opportunity to fishermen missing. The director of the department said in a news release issued by the fisherman
Regional Description: 
புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அனைத்து கடல் மீனவ கிராமங்களில் வசிக்கும் மீனவர்களுக்கு, நான்காம் கட்ட உயிர் அலகு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதற்கான கணக்கெடுக்கும் பணி பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமி., உதவியுடன், வரும் 30ம் தேதி வரை நடைபெறும். எனவே, 15 வயதிற்கு மேற்பட்ட மற்றும் ஏற்கனவே எடுக்காமல் விடுபட்ட மீனவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது இது குறித்து மீனவர் நலத்துறை இயக்குனர் செய்தி வெளியிட்டுள்ளார்