News Monday, January 30, 2017 - 09:40

Select District: 
News Items: 
Description: 
In the Tirunelveli district of lower-level low pressure due to widespread rains over the past few days came. Lower-level low pressure has now disappeared. Thus, today (Monday) in the southern state of IMD officials said that it rained only in one or two places.
Regional Description: 
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது மறைந்து விட்டது. இதனால் இன்று (திங்கட்கிழமை) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் மழை பெய்யும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.