Disaster Alerts 04/06/2020

State: 
Tamil Nadu
Message: 
சுழல் காற்று மணிக்கு 100- 110 கி.மீ அதிகபட்சமாக 120 கி.மீ வேகத்தில் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும். மோசனமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 50-60 கி.மீ அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்தில் வடகிழக்கு அரபிக்கடல் பகுதியில் இன்று 3.6.2020 வீசக்கூடும். அடுத்த 12 மணி நேரத்திற்கு காற்று மணிக்கு 50-60 கி.மீ அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்தில் கிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் கர்நாடகா - கோவா கடற்பகுதியில் வீசக்கூடும் எனவே மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு கிழக்கு மத்திய மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதி , மேலும் கர்நாடகா , கோவா , தெற்கு மஹாராஷ்டிரா , குஜராத் கடல்பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் 6.6.2020 - 7.6.2020 வரை பலத்த காற்று மணிக்கு 45-55 மேற்கு மத்திய மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் வீசக்கூடும்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 

Start Date & End Date: 
Thursday, June 4, 2020 to Sunday, June 7, 2020