News Saturday, May 30, 2020 - 12:29

News Items: 
Description: 
இன்று மதியம் 3 மணியளவில் நடக்க இருக்கும் மீன்பிடித்தல் மற்றும் மீன் விற்பனை இறங்கு தளங்களில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை முறைகள் குறித்த மீனவர்களுக்கான இணைய வழி கருத்தரங்த்தில் கலந்துகொள்வதற்காகவும் மேலும் அது குறித்த தங்களின் மேலான சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களை பரிமாறி கொள்ளவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த link - ஐ கிளிக் செய்யவும். https://global.gotomeeting.com/join/181991013 மேலும் தகவலுக்கு 9381442312,93442311 என்ற எண்னை தொடர்பு கொள்ளவும்.
Regional Description: 