Disaster Alerts 29/05/2020

State: 
Tamil Nadu
Message: 
மீனவர்களுக்கான சிறப்பு செய்தி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு வரும் மே 31 முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் 29.5.2020 முதல் 2.6.2020 வரை பலத்த கடல் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வீசக்கூடும் 29.5.2020 முதல் 30.5.2020 வரை பலத்த கடல் காற்று மணிக்கு 45-55 கி.மீ அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்தில் தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் வீசக்கூடும். மேலும் 30.5.2020 அன்று மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 55-65 கி.மீ அதிகபட்சமாக 75 கி.மீ வேகத்தில் மேற்கு மத்திய அரபிக்கடல் பகுதியிலும் வீசக்கூடும் 31.5.2020 முதல் 1.6.2020 வரை மோசமான வானிலையுடன் கூடிய பலத்த கடல் காற்று மணிக்கு 50-60 கி.மீ அதிகபட்சமாக 70கி.மீ வேகத்தில் வடமேற்கு அரபிக் கடல் பகுதியில் வீசக்கூடும். மேலும் 31.5.2020 அன்று மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 60-70 கி.மீ அதிகபட்சமாக 80 கி.மீ வேகத்தில் மேற்கு மத்திய அரபிக்கடல் பகுதியிலும் வீசக்கூடும் 02.6.2020 மோசமான வானிலையுடன் கூடிய பலத்த கடல் காற்று மணிக்கு 40-50 கி.மீ அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்தில் தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் வீசக்கூடும் 29.05.2020 - 30.05.2020 வரை மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் வீசக்கூடும் . எனவே மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் குறிப்பிட்ட தினங்களுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 