News Tuesday, May 26, 2020 - 10:57
Submitted by pondi on Tue, 2020-05-26 10:57
Select District:
News Items:
Description:
இந்தியா-மத்திய அரசு வரும் ஐீன் 1ம் தேதி முதல் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள அனைத்து படகுகளுக்கும் மீன்பிடிக்க அனுமதி வழங்கியுள்ளது. மார்ச் 24 முதல் கொரோனாவினால் ஏற்பட்ட மீன்பிடி தடையை கருத்தில் கொண்டு இந்த தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி தடை காலம் கிழக்கு கடற்கரை மாநிலங்களுக்கு (தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, ஓடிசா, மேற்குவங்கம்) இரண்டு வாரம் குறைக்கப்பட்டது. ஐீன் 1ஆம் தேதி முதல் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு கடற்கரை மாநிலங்களுக்கு மீன்படி தடைகாலத்தை ஐீன 1 முதல் ஐிலை 15 வரை குறைத்துள்ளது. மேலும் இந்த தளர்வு ஆண்டு மட்டுமே பொருந்தும் எனவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Regional Description: