தென் தமிழ்நாடு : 26.5.2020 - மதியம் 2.30 மணி முதல் 27.5.2020 இரவு 11.30 மணி வரை குளச்சல் முதல் தனுசுகோடி வரை பேரலைகள் 9 அடி முதல் 10 அடி உயரம் வரை காணப்படும் கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 56-68 செ .மீ வேகத்தில் இருக்கும்.
எனவே மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.