News Sunday, January 29, 2017 - 07:27
Submitted by pondi on Sun, 2017-01-29 07:27
Select District:
News Items:
Description:
Yesterday (Wednesday) stationed in the Gulf of Mannar, where lower-level low pressure area moving kumarikkatal is currently digging. As a result, in the next 24 hours (today) it will rain in some places in southern Tamil Nadu. In addition, one or two places in north Tamil Nadu and Puducherry rains.
Regional Description:
நேற்று (நேற்று முன்தினம்) மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அங்கிருந்து நகர்ந்து குமரிக்கடல் பகுதியில் தற்போது நிலைகொண்டு இருக்கிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். மேலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.