Disaster Alerts 22/05/2020

State: 
Tamil Nadu
Message: 
22.5.2020 முதல் 23.5.2020 வரை கடல் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் வீசக்கூடும் . தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி கடல் பகுதிக்கு வெளியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக, புதுச்சேரி மீனவர்கள் கவனத்திற்கு 22.5.2020 முதல் 23.5.2020 வரை பலத்த கடல் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மாலதீவு பகுதி , லட்சத்தீவு பகுதி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காணப்படும் 22.5.2020 முதல் 26.5.2020 வரை பலத்த கடல் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும் . எனவே மேல்குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு குறிப்பிட்ட தினங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 