Disaster Alerts 20/05/2020

State: 
Tamil Nadu
Message: 
பேரலை முன்னெச்சரிக்கை வேதாரண்யம் முதல் பழவேற்காடு வரை நாளை (21.5.2020) நள்ளிரவு வரை கடல் அலை 11 அடி முதல் 14 அடி உயரம் வரை எழ கூடும் என இன்காய்ஸ் எச்சரித்துள்ளது. கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 73-98 செ .மீ வேகத்தில் இருக்கும். கடல் பெருக்கம் குளச்சல் முதல் தனுஸ்கோடிவரை (21.5.2020) கடல் பெருக்கத்துடன் கூடிய அலைகள் 9 அடி முதல் 11 அடி வரை இருக்கும் என இன்காய்ஸ் எச்சரித்துள்ளது . . எனவே மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
1
Message discription: 