News Tuesday, May 19, 2020 - 12:36
Submitted by nagarcoil on Tue, 2020-05-19 12:36
Select District:
News Items:
Description:
மீனவ நண்பர்களே
பேரலை முன்னெச்சரிக்கை தகவல்
கொளச்சல் முதல் தனுஸ்கோடிவரை மற்றும் வேதாரண்யம் முதல் பழவேற்காடு வரையும் நாளை (19.05.2020) நள்ளிரவு வரை கடல் அலை 9 அடி முதல் 12 அடி உயரம் வரையும் எழ வாய்ப்புள்ளதாக இன்காய்ஸ் எச்சரித்துள்ளது .. கடல் நீரோட்டம் வினாடிக்கு 60/90 செ .மீ வேகத்தில் இருக்கும். அம்பன் புயல் தாக்கத்தினால் சுழல் காற்று வடக்கு மத்திய வங்கக் கடல் மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் தங்கள் மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிஉறுத்தப்படுகிறார்கள். மேலும் விளக்கம் பெற தொடர்பு கொள்ள வேண்டிய மீனவர் உதவி தொலைபேசி எண்கள் 9381442311
Regional Description: