14.5.2020 முதல் 16.5.2020 வரை மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 40-50 .கி .மீ வேகத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் அதையொட்டிய மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வீசக்கூடும் . எனவே மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்