News Friday, May 8, 2020 - 10:30

Select District: 
News Items: 
Description: 
டீசல் இன்ஐின் அடிப்படை பழுது நீக்கல் மற்றும் பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு தொலைபேசி வழி கலந்துரையாடல் நிகழ்ச்சி 12.05.2020 செவ்வாய்கிழமை காலை 11.00 மணி முதல் 12.30மணி வரை நடைபெற உள்ளதால், அது தொடர்பான உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை 98430-42930, 94865-15790 என்ற எண்களில் கேட்கவும். அதற்கான பதில்களை செவ்வாய்கிழமை காலை 11.00 மணி முதல் 12.30மணி உங்களை தொலைபேசியில் அழைத்து பதில் தரப்படும். உங்கள் கேள்விகளை பதிவு செய்ய வேண்டிய எண்கள் 98430-42930 மற்றும் 94865-15790
Regional Description: 