News Friday, May 1, 2020 - 10:27

Select District: 
News Items: 
Description: 
கொரோன நோயாளிகளை மீட்கும் நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள் கொரோன என்னும் கொடிய நோயை வெல்ல அபாரமான நோய் எதிர்ப்பு சக்தி தேவை, அதே சமயத்தில் மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில் உணவை மருந்தாக்கி நோயாளிகளை குணப்படுத்துவதே சிறந்தது. எனவே இந்த உணவை நோயாளிகள் மட்டும்மின்றி தனிமைப்படுத்துதல் மையங்களில் இருப்பவர்கள், நோயாளிகளை கையாளும் டாக்டர், நர்ஸ் பணியாளர்களுக்கும், இஇந்த உணவை எடுத்துக்கொள்ளவேண்டும். அதே சமயம் வீட்டில் இருப்பவர்களும் இந்த உணவைப் பின்பற்ற மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதில் பொங்கல், இஞ்சி சட்னி, ஆரஞ்சு அவித்த முட்டை, மஞ்சள் மிளகு தூவிய ஒரு டம்ளர் பால், அன்னாசி ஜூஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு இதற்கு பதில் சிட்ரஸ் பழங்களை அடிக்கடி சாப்பிடக் கொடுக்க வேண்டும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு குழம்பு, கீரை பொரியல், தக்காளி சூப் மற்றும் முந்திரி, பாதாம், கோதுமை பருப்பு, பேரிச்சம் கலவை, பணக்கற்கண்டு பால் மற்றும் மிகச்சிறிய அளவில் பூண்டு துண்டு. இட்லி வடை சாம்பார், பூண்டு ரசம், வாழைப்பழம், கொய்யா வேகவைத்த சுண்டல், தக்காளி வெங்காய சட்னியுடன் கோதுமை தோசை, நெல்லிக்காய் ஜூஸ், இந்த உணவுகளை சுழச்சி முறையில் பின்பற்றினால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிப்படுத்தும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
Regional Description: 