News Thursday, April 30, 2020 - 10:33
Submitted by nagarcoil on Thu, 2020-04-30 10:33
Select District:
News Items:
Description:
மீனவ நண்பர்கள் கவனத்திற்கு
உங்களுக்கான மீனவ நண்பன் செயலியை மா .சா சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், குவால்காம் மற்றும் இன்காய்ஸ் நிறுவனத்துடன் கடந்த 11 வருடங்களாக செயல்படுத்தி வருகிறது.
இச்செயலி தற்போது மேலும் பல புது அம்சங்களோடு மேம்படுத்தப்பட்டுள்ளது.
செயலியின் முகப்பு பகுதி எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை செய்தியையும், காற்றின் வேகம், கடல் அலை உயரம், கடல் மேல்மட்ட வெப்பநிலை, கடல் மேல்மட்ட நீரோட்டத்தை குறைந்த இணைய வசதியுள்ள பகுதிகளில், எழுத்து வடிவிலும், வரைபட வடிவில் தேவையான பகுதிகளை தொடு திரையில் தொடுவதன் மூலமும் பெறலாம்.
துறைமுகப்பகுதி மற்றும் மீன் கிடைக்கும் இடங்களை ஜி பி எஸ் மெனுவிலிருந்தே சென்றடையக்கூடிய வசதி.
இந்த பல புது வசதிகளை பெற மேம்படுத்தப்பட்ட மீனவ நண்பன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெற்று, தங்களுடைய கருத்துக்களை Google Play Store யில் rating - பதிவிடுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Regional Description: