News Friday, June 24, 2016 - 10:57

Select District: 
News Items: 
Description: 
Today thunderstorm possible in coastal districts as meteorological reports. Warned that sea fishermen will move more cautiously. Due to the rotation of the overlay is formed in the Bay of Bengal, Tamil Nadu coastal districts of thunderstorms or rain Chance of rain in many places. If a strong wind on the sea coast fishermen have to move with caution. A chance of rain in some places in other districts. Found in Chennai cloudy. Light rain likely in the evening or at night
Regional Description: 
கடலோர மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களின் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். கடற்பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குள் செல்ல வேண்டும். பிற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது