Disaster Alerts 29/04/2020

State: 
Tamil Nadu
Message: 
1.05.2020 : மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 40 முதல் 50கி.மீ வரை தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும். 02.05.2020 : மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 45 முதல் 55 அதிகபட்சமாக 65 கி.மீ வரை தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும். 03.05.2020 : மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 50 முதல் 60 அதிகபட்சமாக 70 கி.மீ வரை தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும்.. எனவே மீனவர்கள் குறிப்பிட்ட தினங்களுக்கு மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 