News Friday, January 27, 2017 - 09:18
Submitted by pondi on Fri, 2017-01-27 09:18
Select District:
News Items:
Description:
NLC is widely known as the giant public sector Neyveli Lignite Corporation issued notification for filling the 100 vacancies for engineers. Applications are invited from eligible candidates for this option. Job: Engineer - (Mechanical, iii, ECE, Civil, Mining, Control and Instrumentation) Posts: 100 Qualification: BE applying section, or B.Tech., Must pass at least 60 per cent marks. Age: 30 years of age must be under. Application Fee: ru300 SBI's net banking to be paid through online mode. For more details - https://www.nlcindia.com/new_website/careers/CAREER.htm Last Date - 31-01-2017
Regional Description:
அனைவராலும் என்எல்சி என அழைக்கப்படும் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 100 பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: என்ஜினியர் - (மெக்கானிக்கல், இஇஇ, இசிஇ, சிவில், மைனிங், கன்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன்) காலியிடங்கள்: 100 கல்வித் தகுதி : விண்ணப்பிக்கும் பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300-ஐ பாரத ஸ்டேட் வங்கியின் நெட் பேங்கிங் மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: https://www.nlcindia.com/new_website/careers/CAREER.htm விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.01.2017