News Monday, April 27, 2020 - 11:08
Submitted by pondi on Mon, 2020-04-27 11:08
Select District:
News Items:
Description:
Fish and Medicines -
Tuna fish - This fish contains selenium and omega-3 fatty acids to prevent heart disease and breast cancer. The niacin content of this fish reduces the risk of heart attack.
Iron Fishes - This type of fish contains omega-3 fatty acids and reduces the risk of cancer. It also prevents fat from entering the heart.
Nettle Fish - These fish contain high amounts of calcium which helps them to develop healthy bones and teeth. Potassium is a mineral diet that plays an important role in digestion and muscle function.
Regional Description:
மீன்களும் மருத்துவகுணங்கள் -
சூரை மீன்கள் - இவ்வகை மீனில் செலினியம் மற்றும் ஓமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளதால் இதய நோய் மற்றும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இவ்வகை மீனில் நியாசின் என்ற சத்து உள்ளதால் மாரடைப்பு நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கின்றது.
அயிலை மீனகள் - இவ்வகை மீனில் ஓமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளதால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கின்றது. மேலும் இதயத்தில் கொழுப்பு படிவதை தடுக்கின்றது.
நெத்திலி மீன் - இவ்வகை மீன்களில் கால்சியம் அதிகம் உள்ளதால் ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது. பொட்டாசியம் என்ற தாதுச்சத்து உணவு செரிமானம் மற்றும் தசை செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றது.