News Tuesday, April 21, 2020 - 11:55

Select District: 
News Items: 
Regional Description: 
ம. ச. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனைவருக்கும் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் - பூம்புகார், இணைந்து “கொரோன சூழ்நிலையில் குழந்தை பராமரிப்பு முறைகள் குறித்த தொலைபேசி வழி கலந்துரையாடல் நிகழ்ச்சி வருகின்ற 24.04.2020 வெள்ளிக்கிழமை, காலை 11 மணி முதல் 12. 30 மணி வரை உங்கள் சந்தேகங்களுக்கு சிறப்பு மருத்துவர் மூலம் பதில் அளிக்கப்படும். எனவே தாங்கள் உங்கள் சந்தேகங்களை கீழ்கண்ட கைபேசி எண்களுக்கு முன்பதிவுசெய்து மருத்துவரின் ஆலோசனை பெற்று பயனடையும்மாறு தாங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தங்கள் சந்தேகங்களை பதிவு செய்ய வேண்டிய கைபேசி எண்கள் : 948651790, 9843042930