News Thursday, January 26, 2017 - 07:32

Select District: 
News Items: 
Description: 
Plus 2 exam tanittervarkal applied to, starting today, you can download the Hall ticket ', as announced test field. Test director of the state department, the press release issued by vacuntaratevi: held in March, plus 2 tanittervarkal who had applied for the exam, starting today, Jan., 29, in their hall ticket, www.dge.tn.gov.in the website, download ceyyalamitarku, Application number and date of birth to be used. Language lessons, listening and speaking skills of choice, concerning the selection procedure, the selection can be retrieved from the central primary supervisor. Hall tickets to the unemployed, are not allowed to write the exam
Regional Description: 
மார்ச்சில் நடக்க உள்ள, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், இன்று முதல், ஜன., 29 வரை, தங்கள் ஹால் டிக்கெட்டை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம்.இதற்கு, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்த வேண்டும். மொழி பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, செய்முறை தேர்வு போன்றவை குறித்து, தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரிடம் தெரிந்து கொள்ளலாம். ஹால் டிக்கெட் இல்லாதோருக்கு, தேர்வு எழுத அனுமதி இல்லை