News Wednesday, March 25, 2020 - 12:43

News Items: 
Description: 
கொரொனா கோவிட்19 உலக சுகாதார நிறுவனத்தினால் உலகளாவிய தொற்று நோய் என இந்த நோய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் மூக்கிலிருந்தோ, வாயிலிருந்தோ வெளியேறும் நீர்த்துளிகள் மூலமாக இந்த நோய் மனிதர்களிடையே வேகமாக பரவுகிறது கொரொனா வைரஸ் நோய் பரவுவதை தடுக்க நாம் கூட்டமான இடங்களுக்கு செல்ல கூடாது மேலும் தனித்து இருக்க வேண்டும். கை,முகம் மற்றும் கால்களை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். தேவையில்லாமல் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தனித்து இருப்போம் கொரொனாவை தடுப்போம்
Regional Description: 