News Monday, March 23, 2020 - 18:19
Submitted by nagarcoil on Mon, 2020-03-23 18:19
Select District:
News Items:
Description:
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி கடற்கரையோர மீனவ மக்கள் வாழும் பகுதியில் கொரோனா வைரஸ் பரவலை தடுத்திடும் விதமாக 23.03.2020 முதல் 31.03.2020 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்த படுகிறது. அதனை தொடர்ந்து மாவட்டத்திலுள்ள மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்குதளங்களில் மீன்கள் ஏலம் மற்றும் விற்பனை உள்ளிட்ட நடவடிக்கைகள் முற்றிலும் நிறுத்தப்படுகிறது. எனவே இக்காலங்களில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மீன்பிடி இறங்கு தளங்கள் மற்றும் மீன்பிடி துறை முகங்களுக்கு வருவதை தவிர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Regional Description: