News Monday, March 23, 2020 - 11:15

News Items: 
Description: 
கொரோனா வைரஸ் • அச்சம் வேண்டாம். எச்சரிக்கையாக இருப்போம் • தனிப்பட்ட சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் • தும்மல், இருமல் வந்தால் வாயை கர்ச்சீப் அல்லது துணி கொண்டு மூடி கொள்ள வேண்டும் • அதிகமான காய்ச்சல் , வறட்டு இருமல், சளி , தொண்டைப்புண் , அதிக சோர்வுகள் தென்பட்டால் உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவும் • சளியோ , காய்ச்சலோ இருக்கும்போது யாரிடமும் நெருங்கி பழக வேண்டாம் • பொதுவெளியில் எச்சில் துப்பக்கூடாது • விலங்குகளுடன் நெருக்கமாக இருப்பதோ, இறைச்சியை முழுமையாக வேகவைக்காமல் உண்ணவோ கூடாது • மது அருந்துவதை தவிர்க்கவும் • முடிந்தவரை நம்மை நாமே தனிமையில் இருப்பதால் நோய் பரவாமல் பாதுகாக்கலாம் கொரோனா அறிகுறிகள் • நாள் 1-3 : காய்ச்சல், தொண்டை வறட்சி ஏற்படுவது • நாள் 4 : தொண்டை வறட்சியுடன் கரகரப்பான குரல் , உடலின் வெப்பம் அதிகரிப்பு, பசியின்மை காணப்படும் • நாள் 5 : தசைகள் வலி , வறட்டு இருமலுடன் உடல் சோர்வு ஏற்படும் • நாள் 6 : லேசான காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் , வாந்தி , வயிற்றுப்போக்கு வரும் • நாள் 7 : காய்ச்சலின் வீரியம் அதிகரித்து இருமல் , சளி அதிகரிக்கும். கடுமையான உடல் வலி ஏற்படும் • நாள் 8 : அதீத காய்ச்சலுடன் இருமல் அதிகரிக்கும் . மூச்சு விடுவதில் கடும் சிரமம் ஏற்பட்டு நிமோனியாவாக மாறும் . தொடர்ச்சியாக உறுப்புகள் பாதிக்கப்பட்டு அதிகபட்சமாக மரணம் வரை செல்ல வாய்ப்புள்ளது கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் நம்மை பாதுகாக்க • நல்ல ஓய்வு எடுத்துக்கொள்ளவும் • சூடான அதிக திரவ பானங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் • உடலை எந்த நேரமும் நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும் • நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ள உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டும் • மருத்துவர் ஆலோசனையுடன் மருந்துகள் உட்கொள்ளவேண்டும்
Regional Description: 