News Tuesday, January 24, 2017 - 06:34

Select District: 
News Items: 
Description: 
The new feature update ration card - goods bought in the ration, 'my' kartutararkal, refurbishment facility in inaitayalat, the food industry is to start. Than no object, 'my' card section, there are a lot of ration cards. 2016 Dec., Month, ration card's validity period has ended. 'My' card, except on other cards, inhibiting stuck, life span, the Dec., Is lengthened up. In this case, 'my' kartutararkal, the ability to update the website, the food industry kartutarar boot ullatuatanpati, web page, in the area of ​​refurbishment, the card number must be recorded. Then, the page will 'print' taken, can be added to the ration card. In a couple of days, the service will start officially
Regional Description: 
ரேஷன் கார்டு புதுப்பிக்க புது வசதி - ரேஷனில் பொருட்கள் வாங்காத, 'என்' கார்டுதாரர்கள், இணைதயளத்தில் புதுப்பிக்கும் வசதியை, உணவுத் துறை துவக்க உள்ளது. எந்த பொருளும் வாங்காத, 'என்' கார்டு பிரிவில், நிறைய ரேஷன் கார்டுகள் உள்ளன. 2016 டிச., மாதத்துடன், ரேஷன் கார்டின் செல்லத்தக்க காலம் முடிந்தது. 'என்' கார்டு தவிர, மற்ற கார்டுகளில், உள்தாள் ஒட்டப்பட்டு, ஆயுட்காலம், வரும் டிச., வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், 'என்' கார்டுதாரர்கள், இணையதளத்தில் புதுப்பிக்கும் வசதியை, உணவுத் துறை துவக்க உள்ளது.அதன்படி கார்டுதாரர், இணையதள பக்கத்தில் உள்ள, புதுப்பிக்கும் பகுதியில், கார்டு எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின், அதில் வரும் பக்கத்தை, 'பிரின்ட்' எடுத்து, ரேஷன் கார்டில் இணைத்து கொள்ளலாம். ஓரிரு தினங்களில், இந்த சேவை அதிகாரபூர்வமாக துவங்கப்படும்.