News Thursday, June 23, 2016 - 11:07
Submitted by pondi on Thu, 2016-06-23 11:07
Select District:
News Items:
Description:
4 million people in India, the prevalence of colon cancer that is based Apollo Hospital for treatment of a gastrointestinal specialist kearpalaniccami said. Lifestyle changes, exercise, eating habits, including the reasons for the change is the increasing number of victims of colon cancer. 4 people in a million people in India to have this impact. Modern treatments, preventive examinations to recover from the disease, can be protected, he said. The newly launched center for treatment of colon, rectum and related diseases, including cancer treatment. Various modern experiments, the introduction of robotic surgeries.
Regional Description:
இந்தியாவில் லட்சத்தில் 4 பேருக்கு பெருங்குடல் சார்ந்த புற்றுநோய் பாதிப்பு உள்ளது என்று அப்பல்லோ மருத்துவமனையின் இரைப்பை குடல் சிகிச்சை நிபுணர் கே.ஆர்.பழனிச்சாமி கூறினார். வாழ்க்கை முறை மாற்றம், உடற்பயிற்சியின்மை, உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 4 பேருக்கு இந்த பாதிப்பு உள்ளது. நவீன சிகிச்சை முறைகள், முன்னெச்சரிக்கை பரிசோதனைகள் மூலம் இந்த நோயிலிருந்து குணமடையவும், பாதுகாத்துக் கொள்ளவும் முடியும் என்றார் அவர். புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த சிகிச்சை மையத்தில் பெருங்குடல், மலக்குடல் தொடர்பான நோய்கள், புற்றுநோய் உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படும். பல்வேறு நவீன பரிசோதனைகள், ரோபோடிக் அறுவைச் சிகிச்சைகள் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன