News Monday, January 23, 2017 - 09:08
Submitted by pondi on Mon, 2017-01-23 09:08
Select District:
News Items:
Description:
State moving toward lower-level low pressure is formed at the Andamans. The last 2 days due to rain peytuvarukiratu. Today (Monday) of rain in some places in southern districts of Tamil Nadu. On March 26 and 27 in the rain in many places. Heavy rains in one or two places
Regional Description:
அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து தமிழகத்தை நோக்கி வருகிறது. அதன் காரணமாக கடந்த 2 நாட்களாக மழை பெய்துவருகிறது. இன்று (திங்கட்கிழமை) தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். 26 மற்றும் 27–ந் தேதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.