News Wednesday, January 18, 2017 - 14:57

Select District: 
News Items: 
Description: 
High wave & wind speed alert
Regional Description: 
இராஜக்கமங்கலம் முதல் உவரி வரை கடல் அலை உயரம் கரையிலிருந்து 6 அடி முதல் 8 அடி உயரமாகவும் காற்றின் வேகம் வடகிழக்குதிசையில் மணிக்கு 38 km முதல் 52 km வேகத்திலும் வீசக்கூடலாம் அதேபோல் முட்டம் முதல் நீரோடி கடல் அலை உயரம் கரையிலிருந்து 5 அடி முதல் 6 அடி உயரமாகவும் காற்றின் வேகம் தென்கிழக்குதிசையில் மணிக்கு 22 km முதல் 38 km வேகத்திலும் வீசக்கூடலாம் மேலும் உடனனுக்ககுடன் தகவல் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மீனவர் உதவி எண் 9381442312 & 9381442311