News Wednesday, January 18, 2017 - 09:18

Select District: 
News Items: 
Description: 
Puducherry Distance Education under by Pondicherry University ends with the 31 th. Pondicherry University distance education public, finance, marketing, international business Gum, Human Resources Development Section in the MBA courses. Other Courses are Financial, MA, English, sociology, Hindi courses. Distance Education admission to these courses is currently ongoing. Finishing degree students can apply by July 31. or to apply on-line through the parallel website www.pondiuni.edu.in do with the application. For more details contact 0413-2654439, 2654441 and can be contacted at the numbers
Regional Description: 
புதுச்சேரி பல்கலைக்கழக தொலை துார கல்வி இயக்கக மாணவர்கள் சேர்க்கை வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. புதுச்சேரி பல்கலைக்கழக தொலை துார கல்வி இயக்ககத்தில் பொது, நிதி, மார்க்கெட்டிங், சர்வதேச வர்த்த கம், மனித வள மேம்பாட்டு பிரிவு களில் எம்.பி.ஏ., படிப்புகள் உள்ளன. இதுமட்டுமின்றி எம்.காம்., நிதி, எம்.ஏ., ஆங்கிலம், சமூகவியல், இந்தி படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான தொலைதுார மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. இம்மாதம் 31ம் தேதிக்குள் டிகிரி முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். www.pondiuni.edu.in என்ற இணை யதளத்தில் ஆன்-லைன் மூலமாகவோ அல்லது விண்ணப்பங்களை டவுண்லோடு செய்தே விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 0413-2654439, 2654441 ஆகிய என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்