News Tuesday, June 21, 2016 - 09:35
Submitted by pondi on Tue, 2016-06-21 09:35
Select District:
News Items:
Description:
M.S.Swaminathan Research Foundation and INCOIS valtara of fishermen along with the location information that may be available to fish, wave height, wind speed, weather report, fishing technology, marine resource conservation and sustainable fisheries, such as giving the most information. And also for fishermen, fishing communities and help create a 24-hour information number is a provider via telephone. The meeting will be held at the state level for the discussion and awareness of the fishermen payanperumaru warmly invite everyone to attend. Location: anumantaikuppam camutayakutam, anumantaikuppam, Villupuram district
Date; 21.06.2016 2.00 pm
Regional Description:
ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம்(இன்காய்ஸ்) இணைந்து மீனவர்களின் வாழ்தார தகவல்களான மீன்கள் கிடைக்க வாய்ப்புள்ள இடம், அலை உயரம், காற்றின் வேகம், வானிலை அறிக்கை,மீன்பிடி தொழில்நுட்பம், கடல் வளம் பாதுகாப்பு மற்றும் வளங்குன்றா மீன்வளம் போன்ற பல தகவல்களை கொடுத்து வருகிறது. மேலும் மீனவர்களுக்கான மீனவ உதவி எண்ணை உருவாக்கி 24 மணி நேர தகவல்களை தொலைபேசி வழியாக வழங்கி வருகிறது. இதற்கான கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்வு கூட்டம் மாநில அளவில் நடைபெற உள்ளதால் மீனவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம். இடம் : அனுமந்தைகுப்பம் சமுதாயகூடம்,அனுமந்தைகுப்பம், விழுப்புரம் மாவட்டம்
தேதி ;21.06.2016 மாலை 2.00 மணி