News Tuesday, January 17, 2017 - 08:59
Submitted by pondi on Tue, 2017-01-17 08:59
Select District:
News Items:
Description:
Police across the country to more than 5 million, the government said that it is vacant. Research and development team of the police department's report is issued by the Home Ministry. Some of the key figures of the police department in which 15 thousand 555 police stations across ullanaintiya are taking place. 10 thousand and 14 police stations which are located in rural areas. 5 lakh 2 thousand and 22 are vacant. Uttar Pradesh is the first place on this list. 3 lakh 64 thousand 200 in the state that allowed police posts are vacant, one lakh 80 thousand.
Regional Description:
நாடு முழுவதும் 5 லட்சத்துக்கும் அதிகமான போலீஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. போலீஸ் துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு குழுவின் ஆய்வறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதில் போலீஸ் துறை தொடர்பான சில முக்கிய புள்ளிவிவரங்கள் இடம் பெற்று உள்ளன.இந்தியா முழுவதும் 15 ஆயிரத்து 555 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதில் 10 ஆயிரத்து 14 போலீஸ் நிலையங்கள் கிராமப்புறங்களில் அமைந்துள்ளன. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் போலீஸ் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ள மொத்த பணியிடங்கள் 22 லட்சத்து 63 ஆயிரத்து 222. இதில் 17 லட்சத்து 61 ஆயிரத்து 200 இடங்களில் ஊழியர்கள் உள்ளனர். 5 லட்சத்து 2 ஆயிரத்து 22 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பட்டியலில் உத்தரபிரதேச மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் அனுமதிக்கப்பட்ட 3 லட்சத்து 64 ஆயிரத்து 200 போலீஸ் பணியிடங்களில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.