News Monday, January 16, 2017 - 06:35
Submitted by pondi on Mon, 2017-01-16 06:35
Select District:
News Items:
Description:
Petrol, diesel prices up to 15 days once the public sector oil companies are changing. Midnight on the last 1, which raised the price, the price was raised again yesterday. 42 kacukalum petrol price per liter (excluding taxes) per liter of diesel-electric ru103 (excluding taxes), oil companies announced increased. The price rises came into effect from midnight yesterday. For Chennai, gasoline prices rose by 54 paise. Become a liter from Rs .70.07 gasoline prices increased to Rs .70.61. Diesel prices rose by Rs .1.26. Ru5947 increased its price from Rs .60.73.
Regional Description:
பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த 1–ந் தேதி நள்ளிரவு, இவற்றின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் விலை உயர்த்தப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகளும் (வரிகள் நீங்கலாக), டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.03–ம் (வரிகள் நீங்கலாக) உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சென்னையை பொறுத்தவரை, பெட்ரோல் விலை 54 காசு உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் ரூ.70.07 ஆக இருந்த பெட்ரோல் விலை, ரூ.70.61 ஆக அதிகரித்துள்ளது. டீசல் விலை ரூ.1.26 உயர்ந்துள்ளது. அதன் விலை ரூ.59.47–ல் இருந்து ரூ.60.73 ஆக உயர்ந்துள்ளது.