News Sunday, January 15, 2017 - 06:26
Submitted by pondi on Sun, 2017-01-15 06:26
Select District:
News Items:
Description:
Tamil Nadu Tourism Development Corporation on behalf of the famous tourist attractions, information about a new processor: "pinak's labeled the application Android phone for free can be downloaded. The processor in the state's ancient tourist places in Thanjavur periyako, the Gangaikonda Cholapuram, Darasuram, Mamallapuram, including information regarding Tamil, with sound, and can find comfort in English
Regional Description:
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய புதிய செயலி: "பினாகின்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை ஆன்ட்ராய்ட் செல்லிடப்பேசியில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தச் செயலியில் தமிழ்நாட்டின் புராதன சுற்றுலாத் தலங்களான தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், மாமல்லபுரம் ஆகிய இடங்கள் தொடர்பான தகவல்களை தமிழ், ஆங்கிலத்தில் ஒலி வசதியோடு தெரிந்து கொள்ளலாம்