News Saturday, January 14, 2017 - 05:07

Select District: 
News Items: 
Description: 
Leading public sector bank State Bank senior manager and manager of the Risk and stattisticiyan section declaration issued for the workplace. Candidates who wish to apply before the 13th. Job: Chief Manager Mission: Manager of vacancies: 11 Status: CA, MBA (finance), MSc (Statistics), P.G.D.B.M completed such studies are eligible to apply. Application Fee: Rs 600. This may be made online. Last Date for Online Registration: 13.01.2017 Go online to print out the application deadline: 20.01.2017 For more complete details, please look at the website of www.sbi.co.in
Regional Description: 
முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கியில் ரிஸ்க் மற்றும் ஸ்டாட்டிஸ்டிசியன் பிரிவில் முதுநிலை மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பணி: சீப் மேலாளர் பணி: மேலாளர் மொத்த காலியிடங்கள்: 11 தகுதி: சி.ஏ, எம்.பி.ஏ(நிதியியல்), எம்.எஸ்சி (புள்ளியியல்), பி .ஜி.டி.பி.எம் போன்ற படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.01.2017 ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 20.01.2017 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்