Disaster Alerts 04/12/2019

State: 
Tamil Nadu
Message: 
பேரலை எச்சரிக்கை 5.12.2019 மாலை 5.30 மணி முதல் 7.12.2019 இரவு 11.30 மணி வரை தென் தமிழகத்தில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை பேரலைகள் 7 அடி முதல் 9 அடி வரை காணப்படும் கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 70-80 செ .மீ வேகத்தில் காணப்படும் தென்மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் வடக்கு நோக்கி நகர்ந்து ஏமனுக்கு 650 கி.மீ தொலைவிலும், சோமாலியாவிற்கு 920 கி.மீ கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது.இது அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரமடைந்து புயலாக மாறக்கூடும். இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து பின்னர் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் திரும்பி சோமாலியா கடல்பகுதிக்கு அடுத்த 3 நாட்களில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது மீனவர்களுக்கான எச்சரிக்கை சுழல் காற்று மணிக்கு 50-60 கி.மீ அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்தில் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் அடுத்த 12 நேரத்திற்கு வீசக்கூடும்.இது மேலும் அதிகரித்து மணிக்கு 60-70 கி.மீ அதிகபட்சமாக 80 கி.மீ வேகத்தில் வீசி பின்னர் அதற்கடுத்த 12 மணி நேரத்தில் படிப்படியாக குறையும். சுழல் காற்று மணிக்கு 40-50கி.மீ அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் இலட்சத்தீவு பகுதி மற்றும் கர்நாடகா கடல் பகுதியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வீசக்கூடும் சுழல் காற்று மணிக்கு 55-65 கி.மீ அதிகபட்சமாக 75 கி.மீ வேகத்தில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் அடுத்த 12 நேரத்திற்கு வீசக்கூடும்.இது மேலும் அதிகரித்து மணிக்கு 60-70 கி.மீ அதிகபட்சமாக 80 -90 கி.மீ -வேகத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி காலை முதல் வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென எச்சரிக்கப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
10
Message discription: 