தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று மேலும் அதற்கடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றதொரு குறைந்த காற்றழுத்த பகுதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய இலட்ச தீவு பகுதியில் உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
மீனவர்களுக்கான சிறப்பு வானிலை செய்தி
3.12.2019 - மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் குமரி கடல், மன்னார் வளைகுடா, இலங்கையை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்