News Sunday, June 19, 2016 - 12:59

Select District: 
News Items: 
Description: 
Hindi in the state start school with no idea of ​​Navodaya 'Jawahar Navodaya Vidyalaya schools' functioning CBSE Board varukinranamattiya secondary education, the curriculum of the schools in the running, each year, nationwide, 10th and plus 2 general examinations, more are passed. Rural students are the best in education, facilities for poor students to study in private schools, were selected based on an entrance examination, admitted in Navodaya schools. This is for students who enroll in schools, food, clothing, shelter, are provided free of charge. Navodaya schools, students with 75 percent of the villagers are given priority. Two palarum studying in this school, one third of the seats reserved for women. Alternatives for the disabled, and three percent reservation given.
Regional Description: 
ஹிந்தி இல்லாத நவோதயா பள்ளி தமிழகத்தில் துவங்க யோசனை 'ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள்' இயங்கி வருகின்றன.மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இயங்கும் இந்த பள்ளிகள்தான், ஒவ்வொரு ஆண்டும், நாடு தழுவிய அளவில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், அதிக தேர்ச்சி பெறுகின்றன. கல்வியில் சிறந்த கிராம மாணவர்கள், தனியார் பள்ளிகளில் படிக்க வசதியில்லாத ஏழை மாணவர்கள், நுழைவுத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, நவோதயா பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். இந்த பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு, உணவு, உடை, இருப்பிடம் இலவசமாக வழங்கப்படுகிறது. நவோதயா பள்ளிகளில், 75 சதவீதம் கிராம மாணவர்களுக்கே முன்னுரிமை தரப்படுகிறது. இரு பாலரும் படிக்கும் இந்த பள்ளியில், மூன்றில் ஒரு பங்கு இடங்கள், பெண்களுக்கு ஒதுக்கப்படும். மாற்று திறனாளிகளுக்கு, மூன்று சதவீத இட ஒதுக்கீடு தரப்படுகிறது.