Disaster Alerts 09/11/2019

State: 
Tamil Nadu
Message: 
மேற்கு மத்திய மற்றும் அதையொட்டிய கிழக்கு மத்திய வங்கக்கடலில் உருவாகியுள்ள அதி தீவிர சூறாவளி புயல் புல்புல் வடக்கு நோக்கி மணிக்கு 17.கி.மீ வேகத்தில் நகர்ந்து 8 ஆம் தேதி மாலை 5.30 நிலவரப்படி Lat.18.5°N and Long. 87.6°E ல் , பாரதீப்-க்கு தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையில் 220 கி.மீ தொலைவில், மேற்கு வங்கம் சாகர் தீவுக்கு 470கி.மீ தொலைவிலும் மையம்கொண்டுள்ளது.இது நவம்பர் 9 ஆம் தேதி மேலும் தீவிரமடைந்து மேற்கு வங்கம் பங்களாதேஷ் கடல்பகுதிக்கு இடையில் சுந்தர்வன டெல்டா ஒட்டிய பகுதியில் நவம்பர் 9 ஆம் தேதி தீவிர புயலாக மணிக்கு 110-120 கி.மீ அதிகபட்சமாக 135 கி.மீ காற்று வேகத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . எனவே மீனவர்கள் வரும் நவம்பர் 10 ஆம் தேதி வரை ஒடிஷா, மேற்கு வங்க கடல்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல முழுவதுமாக தடைசெய்யப்பட்டுள்ளது
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
2
Message discription: 