ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
இலட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் அதையொட்டிய தெற்கு அரபிக்கடலில் மையம்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வலுப்பெறகூடும். இது மேலும் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த மாற வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தென்தமிழகத்தில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை பேரலைகள் 9-11 அடி வரை காணப்படும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 72-116 செ.மீ வேகத்தில் காணப்படும்
எனவே மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்தமிழக கடல் பகுதிக்கும், அடுத்த 72 மணி நேரத்திற்கு குமரி, மாலத்தீவு மற்றும் இலட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரளா, தெற்கு கர்நாடகா பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்