25-26.10.2019 - பலத்த காற்று மணிக்கு 60-70 கி.மீ அதிகபட்சமாக 80 கி.மீ வேகத்தில் கிழக்கு மத்திய அரபிக்கடல், மகாராஷ்டிரா, கர்நாடகா, வடக்கு கேரளா மற்றும் இலச்சத்தீவு கடல் பகுதிகளில் வீசக்கூடும்.
27.10.2019 - பலத்த காற்று மணிக்கு 60-70 கி.மீ அதிகபட்சமாக 80 கி.மீ வேகத்தில் கிழக்கு மத்திய மற்றும் மேற்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும்.
28.10.2019- பலத்த காற்று மணிக்கு 60-70 கி.மீ அதிகபட்சமாக 80 கி.மீ வேகத்தில் மேற்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்