மோசமான வானிலையுடன் கூடிய கடல்காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வீசக்கூடும்.
21.10.2019 மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 45-55 கி .மீ வேகத்தில் தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியான மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மற்றும் இலட்சத்தீவு கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும்
எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்